Tuesday, September 15, 2026 9:02 pm
வறண்ட வானிலையால் 36 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 50,176 குடும்பங்களைச் சேர்ந்த 1,63,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (15) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 43,586 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. றண்ட வானிலை நிலவரத்தால் பாதிக்கப்பட்ட 1,42,236 பேருக்கு அதிகாரிகள் தற்போது குடிநீரை விநியோகித்து வருவதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

