Friday, July 10, 2026 10:24 am
இன்று தங்கத்தின் விலை 2000 உயர்வடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 378000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 347800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47250 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

