Saturday, July 4, 2026 10:10 pm
கேப் வெர்டே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்ரீனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது லியோனல் மெஸ்ஸி 20 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியல்
20 கோல்கள் லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்ரீடினா),18 கோல்கள் கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்),16 கோல்கள் மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜேர்மனி),15 கோல்கள் ரொனால்டோ (பிறேஸில்),14 கோல்கள் கெர்ட் முல்லர் (ஜேர்மனி),13 கோல்கள் ஜஸ்ட் ஃபோன்டைன் (பிரான்ஸ்), ஹரி கேன் (இங்கிலாந்து),12 கோல்கள் பீலே (பிறேஸில்),11 கோல்கள் யுர்கன் க்ளின்ஸ்மேன் (ஜேர்மனி), சாண்டோர் கோசிஸ் (ஹங்கேரி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போத்துகல்),
10 கோல்கள் கேப்ரியல் பாடிஸ்டூடா (ஆர்ஜென்ரீனா), ஹெல்முட் ரான் (ஜெர்மனி), கேரி லினெகர் (இங்கிலாந்து), தியோஃபிலோ குபில்லாஸ் (பெரு), தாமஸ் முல்லர் (ஜேர்மனி), கிரிகோர்ஸ் லாட்டோ (போலந்து)

