Tuesday, June 23, 2026 1:46 pm
நேற்று (22) தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரம் முறிவு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரில் இருந்து வீகுலவத்த செல்லும் பிரதான வீதியில் பிரபலிய பாடசாலை அருகில் பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.
நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இந்த பாரிய மரம் முறிந்து வீகுலவத்த பிரதான வீதியில் விழுந்துள்ளதுடன் பாடசாலை வாகனங்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து முற்று முழுமையாக பாதிப்பு ஏற்ப்பட்டு இருந்தது.
தற்போது மரத்தை வெட்டி அகற்றும் பணி முன்னேடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

