Thursday, May 28, 2026 11:13 am
இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 383000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 352400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 47875 ரூபாவாகவும் , 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 44050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

