Tuesday, April 28, 2026 12:18 pm
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28.06.2026) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (27.04.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,97,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,95,000 ரூபாயாகவும் , 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,63,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

