Wednesday, January 28, 2026 10:21 am
மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறியரக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது.
பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போதே விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

