Monday, November 17, 2025 2:22 pm
இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 354,100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 324,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 44260 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில், 22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 40580 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

