Friday, August 14, 2026 4:02 pm
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் வரைவு ஓகஸ்ட் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மசோதாவில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகள் இடம்பெற்றுள்ளன. அதே நாளில் நீதித்துறை (திருத்த) மசோதாவும் தாக்கல் செய்யப்படும்.
தாக்கல் செய்யப்பட்டவுடன், இந்த மசோதாவை எதிர்த்து 14 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

