Monday, September 21, 2026 4:25 pm
உலகத் திரையுலகின் மிக உயரிய விருதான 2027 ஒஸ்கர் விருதுப் போட்டியில், இசைஞானி இளையராஜா இசையமைத்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் களமிறங்கித் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளன.
2027-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில், இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ படமும், இலங்கையின் அதிகாரப்பூர்வத் தேர்வாக ‘அந்தோனி’ திரைப்படமும் ஒஸ்கர் பந்தயத்தில் இணைந்துள்ளன.

