Saturday, October 3, 2026 8:16 pm
நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த போது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், களுத்துறை மாவட்டம் தினியாவலப் பகுதியில் உள்ள ஒரு காட்டு ஆசிரமத்தில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

