Wednesday, November 18, 2026 10:20 pm
2020ல் துவங்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவிற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர். தங்களது பயணத்தின் கடைசி நாளானஇன்று புதன்கிழமை [19]அவர்கள் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். இது குறித்த புகைப்படத்தையும் அவர்கள் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.

