Saturday, July 11, 2026 9:47 pm
மாமெலோடி சன்டவுன்ஸ் அணியின் நடுக்கள வீரர் ஜெய்டன் ஆடம்ஸ், 2026 ஜூலை 11 ஆம் திகதி காலமானதை தென்னாப்பிரிக்க உதைபந்தாட்ட வீரர்கள் சங்கம் உறுதிப்படுத்தியது.
அவர் காலமாவதற்கு முன்பு, 2026 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியிருந்தார். அவரது மரணம், அவரது குடும்பத்திற்கும், கிளப்புகளுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என தென்னாப்பிரிக்க உதைபந்தாட்ட வீரர்கள் சங்கம் (SAFPU) விவரித்துள்ளது.

