Wednesday, May 20, 2026 4:50 pm
அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஈரானியத் தலைவர்களுடன் விவாதிப்பதற்காக, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெஹ்ரான் புறப்பட்டுச் சென்றுள்ளார் .
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளுக்கு இஸ்லாமாபாத் தொடர்ந்து தலைமை தாங்கி வரும் நிலையில், அவரது இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

