Monday, May 4, 2026 10:21 am
அவினாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 208 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கோகிலா மணி 3,061 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட துரை செந்தமிழ் செல்வன் 2வது இடமும், தவெக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலையிலும் உள்ளனர்.

