Monday, May 11, 2026 6:44 pm
தமிழ்நாடு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,வைகோ ஆகியோரைஸ் சவ்த்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மு.க.ஸ்டாலினின் வீட்டுக்குச்சென்ற முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்
பிரச்சாரத்தின் போது திமுகவை தீயசக்தி என விமர்சித்த முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

