Tuesday, April 28, 2026 1:52 pm
வியட்நாம் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டோ லாம், மே 8 ஆம் அதிகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என்று சபை தலைவரின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி மே 7 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.

