Author: varmah

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்ட, காயமடைந்த அல்லது காணாமல் போன வீரர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டும் என்று ஒரு புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்தவொரு…

சவூதி அரேபியாவில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மெட்ரோ நிலையத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ…

உக்கரைனில் கார்கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்ய ட்ரோன்கள் திடீர் தாக்குதலை நடத்தியதால் ஐந்து பேர் பலி பலர் காயம்.நேற்று இரவு நடந்த இந்த தாக்குதலில் சில ரயில் பெட்டிகள் தீப்பிடித்து…

சமீபத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் ‘திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக ஒரு ஊழல் அடிமை கட்சி’ என்று பேசினார். மேலும், ‘எனக்கு அழுத்தம் இருக்கிறது.. ஆனால் அழுத்தத்திற்கெல்லாம்…

நடிகர் தனுஷின் முதல் மகன் யாத்ரா. இவரை கதாநாயகனாக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் களமிறங்கி உள்ளார். இதற்காக, நடிகர் தனுஷே கதை திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி, படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு…

வெனிசுலா கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒக்டோபர் மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு டிரினிடாடியன் பிரஜைகளின் குடும்பங்கள், தவறான மரணம் ,சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்காக அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளன.செவ்வாயன்று தாக்கல்…

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் இன்று விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்தில் இதில் 66 வயதான அஜித் பவார் அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உட்பட 5…

பாகிஸ்தானின் முதல் பெண் கலப்பு தற்காப்பு கலை (MMA) வீராங்கனையான அனிதா கரீமின் விஸாவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அபுதாபியில் நடைபெறும் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.ஜனவரி 31 ஆம் திக‌தி நடைபெறும் UAE வாரியர்ஸ் 67 போட்டியில்…

அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கிற்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள வான்வெளியை மூன்று நாட்களுக்கு மூடுகிறது ஈரான்.தரை மட்டத்திலிருந்து 25,000 அடி வரை – நியமிக்கப்பட்ட பகுதியில் உள்ள…

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ர‌ம்ப் , அவரது நிர்வாகத்தின் நடத்தை காரணமாக, அமெரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்பவர்களுக்கு ஆதரவாக பீபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் திங்களன்று ஆதரவளித்தார்.கடந்த வாரம் சுவிஸ் செய்தித்தாள்…