Author: varmah

அரிசோனாவில் துப்பாக்கிச் சூடு நநடத்தியவரை பிடிக்க முயன்ற அதிகாரிககுக்கு உதவச் சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலியானார்கள். அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானியும் அதில் இருந்த துணை மருத்துவராக இருந்த ஒரு…

பாரசீக வளைகுடாவில் வியாழக்கிழமை இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.அந்தக் கப்பல்கள் எரிபொருளைக் கடத்தியதாகவும், டேங்கர்களின் தேசியம் ,அவை எந்தக் கொடியின் கீழ் பறக்கின்றன என்பது பற்றி எதுவும்…

டிஜிட்டல் பயண தளமான அகோடாவின் ஆசியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய மலைவாசஸ்தலங்களின் பட்டியலில் நுவரெலியா இரண்டாவது இடத்தில் உள்ளது, இது குளிர்ந்த காலநிலை , அழகிய சுற்றுலாத் தலங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்த இடத்தின் ஈர்ப்பை…

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் , துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி ஆகியோர் இன்று (05) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்தனர்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கிக் கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித தேவ்னிமோரி சர்வக்ஞ…

2026 குளிர்கால ஒலிம்பிக்கிற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரதிநிதியாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கலந்துகொள்கிறார். பின்னர் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆர்மீனியா ,அஜர்பைஜான் ஆகிய…

முத்துராஜவெல சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க முத்துராஜவெல மேம்பாட்டு ஆணையத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் இன்று வியாழக்கிழமை [5] அரசாங்கத்திடன் வேண்டுகோள் விடுத்தார்.பேராயர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஈரநிலங்கள் கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான…

இலங்கையில் தேசியப் பாடசாலைகளின் ஆசிரியர்களும், கல்விசாரா ஊழியர்களும் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் நடத்தினர்.தேசிய பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் சேவையை முடித்த ள் தங்கள் குழந்தைகளை தாம் கடமையாற்றும் படசாலைகளில்…

ஹரி பொட்டரின் வில்லன்களில் ஒருவரான டிராகோ மால்ஃபோய், குதிரை ஆண்டிற்கான கதாபாத்திரத்தை ரசிகர்கள் அரவணைத்து வருவதால், சீனா முழுவதும் ஒரு சாத்தியமில்லாத சந்திர புத்தாண்டு சின்னமாக மாறியுள்ளார்.மாண்டரின் மொழியில், மால்ஃபோயின் பெயர் “mǎ ěr fú”…

குவாரா மாநிலத்தின் வோரோ , நுகுவில் செவ்வாய்க்கிழமை ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்தியதாக்குதல்களில் சுமார் 162 பேர் இறந்ததக அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் முகமது உமர் பயோ தெரிவித்தார்.இஸ்லாமிய அரசுடன் இணைந்த ஆயுதக் குழுவான லகுராவா…

மினசோட்டாவில் நடைபெற்ற போராட்டங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்த பிறகு சுமார் 700 பகுடியேற்ற அதிகாரிகளை வெளியேற்ற ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார். இருப்பினும் சுமார் 2,000 பேர் மாநிலத்தில் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.கூட்டாட்சி அதிகாரிகளுடனான மோதல்களில்…