Author: varmah

சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து பரவும் தொடர்ச்சியான போலி செய்திகள் குறித்து துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொலிஸில் புகார் அளித்துள்ளார்.தவறான தகவல் பிரச்சாரம் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட உள்ளடக்கத்தை உள்ளடக்கியது என்று அவர் அறிக்கையில் கூறினார்.”பல…

வர்த்தக பதட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிடம் இருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான…

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வாக விந்தணு ஓட்டப் பந்தயத்தை காண உள்ளது.ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்பெர்ம் ரேசிங் ஏற்பாடு செய்த இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வு, குறைந்து வரும் ஆண் கருவுறுதல் என்ற…

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோர் மீது அமுலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏப்ரல் 9 ஆம் திக‌தி டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் (open visit) என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் உறவினர்கள் புத்தாண்டைக் கழித்துள்ளனர்இச் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள…

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 5 கோடி ரூபா இழப்பீடு கேட்டு இஐயராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.…

ஹர்வர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் விடுத்த கோரிக்கைகளை மீறியதால், அமெரிக்க அரசாங்கம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான $2.2 பில்லியனுக்கும் (£1.67 பில்லியன்) நிதியை முடக்கியுள்ளது.மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் உள்ள ஐவி லீக் பல்கலைக்கழகம், மத்திய…

சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் வருடாந்த மாணவர் கௌரவிப்பும் விளையாட்டு போட்டிகளும் நேற்று [14] கலைமகள் கலையரங்கில் விளையாட்டு கழகத்தின் தலைவர் நீல வண்ணன் அனிஸ்ரன் தலைமையில் இடம்பெற்றது.புதுவருட பிறப்பு…

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் பொங்கல், கைவிசேடம் வழங்குதல் என்பனம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை [14] நடைபெற்றது.மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில்…

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசுவாவசு வருடப் பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக நேற்று திங்காட்கிழமை [14] காலை இடம்பெற்றது.புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்.