- டெங்கைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம்
- கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி கோடீஸ்வரர் வெற்றி
- பாகிஸ்தானுக்குச் செல்கிறார் ஈரான் ஜனாதிபதி
- ஐ.நா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ஈரான் அனுமதி
- செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அவலம்!
- பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
- மன்னாரில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வந்த பனம் பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
- முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்
Author: Serin
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில்…
வவுனியா – நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பெருமளவு பொதுமக்கள் கலந்து அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டு…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை…
ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்து வரும் உண்ணாவிரத போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக…
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேர தாமதத்தை தொடர்ந்து லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (London Metal Exchange) இன்று மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகின் முன்னணி உலோக…
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று…
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார். கையூட்டல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து…
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத…
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஒரு பவுண் 24 கரட்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
