Thursday, June 18, 2026 10:11 am
இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால்குறைவடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 392000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 360000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

