Wednesday, August 19, 2026 1:19 pm
இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 377000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 347600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47125 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43450ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

