Wednesday, April 22, 2026 3:31 pm
நேற்று செவ்வாய்க்கிழமை(21.04.2026) சுற்றுலா பயணியை துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட முன்னால் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர இன்று புதன்கிழமை (22.04.2026) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பிணை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

