Author: Tharanika

இறுதிக்கட்டத்தை நெருங்கும் 2026 பீபா உலகககிண்ண கால்பந்தாட்டத் தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. 8 நாடுகளுடன் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இந்தப்போட்டித் தொடரில் முன்னாள் சம்பியன் பிரான்ஸ் மொரோக்கோவை எதிர் கொண்டது. கால் இறுதிப்…

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு , பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30…

இன்று தங்கத்தின் விலை 2000 உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 378000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 347800 ரூபாவாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய தினம் (09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்’ எனும் அமைப்பே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , ‘பாதிக்கப்பட்டவர்களின்…

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 ஆயிரம் கிலோ நிறையுள்ள 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகளுடன் மன்னார் சௌத்பார் கடலில் வைத்து 26 மீனவர்கள் நேற்றைய தினம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று (09) வியாழக்கிழமை சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து பேசியதுடன் நாம் பயன்படுத்தி தூக்கி எறியும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்த நிலக்ஷருவன் திலகசிறி என்பவரின் உடலம் நேற்றைய தினம்(08) மாலை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 42 வயதான இந்த அதிகாரி, அனுராதபுரம் மாவட்டத்தின் ரம்பேவ…

தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்று (09) மீண்டும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பகுதியில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை இன்று இடம் பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.…

இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 376000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 346000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட்…