Author: Serin

கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும்…

2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமூகமாக புறப்பட்ட PSLV-C62 ரொக்கெட் எட்டு நிமிடங்களுக்குப் பின்னர், அதன் மூன்றாவது கட்டத்தில்…

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில்…

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை டொனால்ட் ட்ரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது…

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை சமப்படுத்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தம்புள்ளயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கம் ஒரு கிராம்…

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது. நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின்படி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ்…

ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர்…

இலங்கையின் தற்போதைய கல்விச் செய்திகள் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைத் தமிழரசுச் கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அண்மையில்…

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லயில் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை…