- ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
- தங்க விலை நிலவரம்!
- வடமரமட்சி நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றல்!
- 468 குழந்தைகளுக்கு ஹலண்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- 23 உலகக்கிண்ணப் போட்டிகளையும் பார்த்த ரசிகை
- கொமன்வெல்த் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் ருமேஷ் தரங்க
- சரித் அபேசிங்க பிணையில் விடுதலை
- சீதுவவில் இலங்கையின் மிகப்பெரிய கிறிஸ்து சிலை
Author: Serin
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் கிராமசேவகர் பிரிவு மற்றும் கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, குறித்த காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. மக்கள்…
தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின்…
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன்,…
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் சிறப்பு விமானம் இன்று வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. ஈரானில் இடம்பெறும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென இந்திய மத்திய…
மன்னார் – பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு பேரும் நேற்று…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு…
டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு…
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் மிதந்துள்ளன. விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில்…
நாவற்குழி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
