திருகோணமலை – உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் கடந்த சனிகிழமை உப்புவெளி கமநல சேவைகள் இப்தாருக்கு சிறப்பு விருந்தினராக கமநல சேவைகள் குழுத்தலைவர் சி.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.அலுவலகத்தில் இடம்பெற்றது.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் து.தர்சானந்தன் தலமையில் இடம்பெற்ற இந்த
கப்பல்துறை கமக்கார அமைப்பு, முத்துநகர் கமக்கார அமைப்பு,
தகரவெட்டுவான் கமக்கார அமைப்பு, மத்தியவெளி கமக்கார அமைப்பு,
ஆண்டாங்குளம் கமக்கார போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு