அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்தியா அறிவித்தது.
இந்த நபர்களை நீக்குவதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாடு கடத்தப்படலாம் என்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, பெப்ரவரி 5 அன்று, 104 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது, இது அமெரிக்க குடியேற்ற ஒடுக்குமுறையின் கீழ் குறிப்பிடத்தக்க நாடுகடத்தலைக் குறிக்கிறது.
இந்திய நாடுகடத்தப்பட்டவர்களை தவறாக நடத்துவதையிட்டு இந்தியா கவலையடைவதாக மிஸ்ரி கூறினார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு