Tuesday, August 25, 2026 8:02 pm
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து செயல்படும் ஒரு விமானப் பயிற்சி நிலையத்துக்குச் சொந்தமான செஸ்னா 152 பயிற்சி விமானம், ஆகஸ்ட் 25 ஆம் திகதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. 4R-DRA என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த விமானம் இந்தச் சம்பவத்தில் சேதமடைந்தது, ஆனால் விமானி காயமின்றி தப்பினார்.

