Tuesday, August 4, 2026 1:15 pm
இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 373000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 343200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46625 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42900ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

