Wednesday, November 4, 2026 9:16 pm
அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தரையிலிருந்து வான் பரப்பை தாக்கும் திறன் கொண்ட ஈரானின் ஏவுகணையை அமெரிக்க தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமெரிககவுக்கு எதிராக ஈரான் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொல்வோம் என ஈரான் தலைநகர் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தெஹ்ரானில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா ,இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பட்டு வருகிறது.

