Saturday, July 4, 2026 10:09 pm
உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் ஆடுகளத்தில் பாலஸ்தீனக் கொடியை அசைத்து , அதனை எகிப்தியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
2022-ஆம் ஆண்டு கட்டார் உலகக் கிண்ணப் போட்டியின் போது, சர்வதேச பாகுபாடு எதிர்ப்பு முன்னெடுப்பான “ஒன் லவ்” பிரச்சாரத்திற்கு ஆதரவாக, சில ஐரோப்பிய அணிகள் கைகளில் பட்டை அணிவதிலிருந்து தடுக்கப்பட்டன.

