Monday, June 8, 2026 10:27 am
இன்று (08) தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 383000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 352400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

