Friday, May 15, 2026 11:41 am
இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 394000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 362500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49250 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45321 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

