Monday, May 4, 2026 9:04 am
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவுகளில் பொதுமக்கள் வாக்களித்தனர்
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கான முதல் சுற்று எண்ணிக்கையில் திமுக முன்னிலே வகுத்து வருகிறது. அமைச்சர் நேரு தொகுதியான திருச்சி மேற்கில் தவெக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தர்ராஜனும், சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியனும் முன்னிலையில் இருக்கிறார்கள்.

