Thursday, April 30, 2026 2:18 pm
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 87 சதமாகவும் விற்பனை பெறுமதி 323 ரூபாய் 80 சதமாகவும் காணப்படுகின்றது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 424 ரூபாய் 64 சதமாகவும் விற்பனை பெறுமதி 437 ரூபாய் 52 சதமாகவும் காணப்படும் நிலையில், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 29 சதமாகவும் விற்பனை பெறுமதி 379 ரூபாய் 13 சதமாகவும் காணப்படுகின்றது.
இதேநேரம் நேற்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 315ரூபா 54 சதமாகவும், விற்பனை விலை 323ரூபா 26சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

