Wednesday, April 22, 2026 2:18 am
புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுக்களை நீர்நிலைளுக்கு அண்மையில் ஏற்பாடு செய்வதனால் எலிக்காய்சல் பரவும் சந்தர்பம் அதிகரித்தள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதனால் கிருமித்தொற்றுக்கள் மற்றும் எலிக்காய்சல் என்பன ஏற்படும் வாய்ப்புக்கள் உருவாவதாவகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர்.
கடும் காய்சல், தலைவலி ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு பொதுமக்கள் எச்சரிக்கபட்டள்ளனர்.

