Tuesday, March 31, 2026 2:05 pm
இன்று காலை தங்கவிலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45537 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

