Tuesday, March 3, 2026 12:46 pm
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றினார்.
பாராளுமன்ற அமர்வுக்கான விவாதம் இன்று இடம்பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றிற்கு வருகை தந்தார். இந்தநிலையிலேயே அவர் விசேட உரையாற்றினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே அவர் விசேட உரையாற்றினார். எரிபொருள், எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் நாட்டில் தற்போது எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

