Thursday, February 5, 2026 3:07 pm
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த மாத இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் செய்யவுள்ளார்.
புதுடில்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சி மாநாட்டில் (AI Impact Summit) கலந்து கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

