Tuesday, February 3, 2026 11:56 am
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்கு சுமார் 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இன்று (3) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

