Monday, February 2, 2026 7:18 pm
வத்திக்கானின், இலங்கைக்கான புதிய அப்போஸ்தலிக்க தூதுவராக, பேராயர் அண்ட்ரெஜ் ஜோஸ்வோவிச் (Archbishop Andrzej Józwowicz) திருத்தந்தை Xiv ஆம் லியோ இந்த நியமனத்தை அறிவித்துள்ளார். அப்போஸ்தலிக்க தூதுவராகப் பணியாற்றிய பேராயர் பிரேன் உடகவே எதியோப்பியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

