Thursday, January 29, 2026 8:23 pm
78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் , ஒத்திகைகள் ஆகியவற்றுக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 , 31 , பெப்ரவரி ,1, 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா தெரிவித்தார்.

