அஹமதாபாத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உள்நாட்டு ,சர்வதேச வழித்தடங்களில் முன்பதிவுகளில் ஏர் இந்தியா கூர்மையான 20% சரிவைக் கண்டுள்ளது.
இந்த சம்பவம் பயணிகளின் நம்பிக்கை, பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி பயணிகள் பிற விமானங்களைத் தேர்வி செய்யத்தொடங்கி உள்ளனர்.
இந்த வீழ்ச்சீரத்துசெய்தல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
பயணிகளை ஈர்க்க, ஏர் இந்தியா டிக்கெட் விலையை மாற்றியமைத்துள்ளது.
முக்கிய வழித்தடங்களில் சராசரி கட்டணங்கள் 8-15% குறைந்துள்ளன. வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் போது முன்பதிவுகளை நிலைப்படுத்த விமான நிறுவனத்தின் முயற்சிகளை இந்த கட்டணக் குறைப்பு பிரதிபலிக்கிறது.
Trending
- இஸ்ரேலின் காஸா திட்டம் ‘மற்றொரு பேரழிவை’ ஏற்படுத்தும் ஐ.நா. எச்சரிக்கை
- காஸாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலின் குறிக்கோள் அல்ல – இஸ்ரேலிய பிரதமர்
- ஐ.நா.வின் துணைப் பிரதிநிதி பதவிக்கு டாமி புரூஸ் பரிந்துரை
- ‘பாலஸ்தீன பீலே’வுக்கு UEFA அளித்த அஞ்சலியை மோ சலா விமர்சித்தார்
- காஸா நகரத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேலுக்கு குறைந்தது 6 மாதங்கள் ஆகும்
- 120க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் ஆசியக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது இந்தியா
- வெப்ப அலை தீவிரமடைவதால் ருமேனியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை