Tuesday, September 29, 2026 4:38 pm
பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி(40) திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவரை ரசிகர்கள் பெக் (Pac) என பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற பெஞ்சைன் அந்த போட்டிக்குபின் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விபரம் இதுவரை வெளியாகவில்லை.

