Thursday, July 2, 2026 8:23 pm
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் அரசு இறுதிச் சடங்கில், இந்தியாவின் துணை வெளியுறவு அமைச்சரும் ஒரு மாநில ஆளுநரும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.
பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் , துணை வெளியுறவு அமைச்சர் பபித்ரா மார்கெரிதா ஆகியோர் ஜூலை 03 ஆம் திகதி ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

