Friday, September 11, 2026 5:55 pm
ஐக்கிய அரபு அமீரகத்துடன் தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அல்ஜீரியா அரசு அறிவித்திருக்கிறது. அல்ஜீரியாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட Kabylie – MAK பிரிவினைவாத இயக்கத்திற்கு ஐக்கிய அமீரகம் ஆதரவளிப்பதாக அல்ஜீரியா அரசு சொல்கிறது. அமீரக நாட்டு விமானங்கள் அல்ஜீரியாவின் வான்வெளியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

