Saturday, July 18, 2026 6:14 am
இரண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு அணியை வழிநடத்திய ஏழாவது பயிற்சியாளர் என்ற பெருமையை ஆர்ஜென்ரீனாவின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, பெற்றார். 2022-ல் அந்த அணி வெற்றி பெற்றபோதும் அவரே பொறுப்பில் இருந்தார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் இரண்டு முறை தகுதி பெற்ற பயிற்சியாளர்களின் பட்டியல்
லியோனல் ஸ்கலோனி: ஆர்ஜென்ரீனா (2022 & 2026)
விட்டோரியோ போஸோ: இத்தாலி (1934 & 1938)
ஹெல்முட் ஷான்: ஜேர்மனி (1966 & 1974)
மரியோ ஜகாலோ: பிறேஸில் (1970 & 1998)
கார்லோஸ் பிலார்டோ: ஆர்ஜென்ரீனா (1986 & 1990)
ஃபிரான்ஸ் பெக்கன்பவுர்: ஜேர்மனி (1986 & 1990)
டிடியர் டெஷாம்ப்ஸ்: பிரான்ஸ் (2018 & 2022).

