Friday, July 3, 2026 2:29 pm
2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய ரக இலவச வேட்டி சேலைகளை தயாரிக்க முதல் கட்டமாக அரசு சார்பில் 300 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
புதிய ரக நூலை பயன்படுத்தி அனைவரும் விரும்பி உடுத்தும் வகையில் 2.27 கோடி வேட்டி, சேலைகளை தயாரிக்க அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு தயாரிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் துணிகளை தீபாவளியை ஒட்டி முதியோர் ஓய்வூதிய திட்ட செயலாளர்களுக்கு வழங்க தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

